Friday, 13 April 2018

நீரின் கண்கள்



நீரின் கண்கள் 



தண்ணீருக்குக் கண்கள் இருப்பது 
உங்களுக்குத் தெரியுமா ? 

அசைவற்று இருந்த தொட்டித் தண்ணீரில் 
ஒரு சிறு கல்லைப் போட
நீர் ஒரு கண்ணைத் திறந்து மூடியது 

ஒவ்வொரு கல்லாய் எறிய 
நீர் தன் கண்களைத் திறந்து திறந்து மூடியது

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home